7ம் அறிவு ஞானத்தின் வாசல் .....
வியாழன், மே 06, 2010
தமிழ்
நான்
மொழியில்லாதபோது
அன்னை மொழிந்தாள்
தமிழ்...
நான் மொழிந்தபோது
என்னை மொழிந்தது
தமிழ்!
‹
›
முகப்பு
வலையில் காட்டு