
பலருக்கு தேகத்தில்
சிலருக்கு
அது கிடைக்காத
சோகத்தில்
காதல் ...!
வணங்க வேண்டும்
இறைவனை
வணங்கவேண்டும்.!
அவனைத்தான்
வணங்குகின்றோமா?
Tajmahal
ஷாஜகான்
முகலாய சாம்ராஜியத்திற்கு
முகவரி தந்த முதல்வன்

நான்
மொழியில்லாதபோது
அன்னை மொழிந்தாள்
தமிழ்...
நான் மொழிந்தபோது
என்னை மொழிந்தது
தமிழ்!