திங்கள், ஆகஸ்ட் 31, 2009

விடியல்



விடியலுக்காக காத்திருக்கும்
விசுத்தமில்லா மனிதர்கள்
விதியை நொந்து
மதியைமறந்து
மயக்கமுறும்
மத்தனர்கள்

இவர்களுக்கு
தெரியுமா...?

மனிதன் மனிதனாக
வாழாதவரையில்
நாட்கள்
விடிவதில்லை
தன்னை அறிந்த
மனிதனுக்கு
வாழ்க்கை
விடியாமல் போனதில்லை...!

1 கருத்து:

  1. //மனிதன் மனிதனாக
    வாழாதவரையில்
    நாட்கள்
    விடிவதில்லை//
    நல்ல வரிகள், வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு